பேரன் நவில் பாட்டிக்கு நன்றி
பேரன் நவில் பாட்டி அவர்களுக்கு நன்றி.
கீழ்த்திசை வானில் கதிரவன் தோன்றுகிறான்!
ஆழ்கடல் ஏந்தும் அலைகள் கரைதொட்டே
பாடிக் களித்திருக்க காலை வணக்கத்தை
தூதுவிடும் பண்பினை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
🙏🏻🤔🤔👏🏻👏🏻👌🏻👌🏻👍🏻👑👍🏻🙏🏻. வணக்கம் அண்ணா. உடனுக்குடன் உண்டான , கவிதையை, கண்டேன், வியந்தேன், மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன். மகிழ்வான நன்றிகளண்ணா.🙏🏻💐🙏🏻
நவில் பாட்டி
0 Comments:
Post a Comment
<< Home