புண்படுத்தல் நல்லதல்ல!
நோய்நொடியில் திண்டாடும் நேரத்தில் புண்படுத்திக்
காயப் படுத்துதல் நல்லதல்ல -- நோயாளிக்
காறுதலாய் இல்லை எனினும் உளைச்சலால்
கூடுகட்டிப் பார்ப்பது தீது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:15 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home