நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!
உங்களைச் சுற்றி இருப்போரை நாமிங்கே
எப்போதும் ஊக்கப் படுத்தி செயலாற்ற
முற்படுதல் தேவைதான்! உங்கள் செயல்திறனை
நன்முறையில் மாற்ற அதுதேவை! என்பதைப்போல்
என்றும் அவர்களுக்கும் தேவைதான் நாள்தோறும்!
பின்பற்ற வேண்டும் உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home