Monday, December 11, 2023

சூப்பர் ஸ்டார் பிறநதநாள்


 சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்:

ரசிகர் இயக்குநர் கார்த்திக் வீட்டின்   

                  எண்: 12.12/ 1212     


சூப்பர்ஸ்டா ரான ரஜினி பிறந்தநாள்!

ஆற்றலைக் காட்டியே முன்னேறும் சூப்பர்ஸ்டார்

ஏற்றமுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை நகர்விட்டே மாநகர் சென்னை

அரவணைக்க வந்தவர் கார்த்திக்தான்! அன்று

ரஜினி ரசிகர், ரஜினியை வைத்தே

படமெடுத்துச் சாதித்தார் தன்கனவை! வீட்டின்

இலக்கமும்  தான்ரசிக்கும் சூப்பர்ஸ்டா ரான

ரஜினி பிறந்தநாள் எண்ணுமிங்கே ஒன்றாய்

அமைந்ததும் வாழ்வின் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home