Thursday, December 07, 2023

நண்பர் திருமலைக்கு வாழ்த்து


 நண்பர் திருமலைக்கு வாழ்த்து!


எந்தத் தலைப்பெனினும் அந்தத் தலைப்பிலே

கண்ணுங் கருத்துமாய்ப் புள்ளி விவரங்கள்

கண்முன்னே கொண்டுவந்து தந்தே படிக்கவைப்பார்

பன்முக ஆற்றல்கள் கொண்ட திருமலையை

வண்டமிழால் வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home