பென்னர் எழுத்தர்! தமிழய்யா! பண்படுத்தும்
எண்ண விவசாயி மற்றும் நிலக்கிழார்
என்றே பலமுகங்கள் நட்பின் ஒருமுகத்தில்
கொண்டிலங்கும் நண்பர் முருகேசன் வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:36 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home