Tuesday, December 05, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


தேவை அவசியம் ஆசை இவைகளுக்கு
வேறுபாடு உண்டு! இவற்றைப் புரிந்துகொண்டு
ஈடுபட்டால் நம்கவனம் மற்றும் செயல்திறன்
மேம்படும் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home