மழையில் நனைந்தே மழைக்குப் பயந்த
இரண்டு புறாக்கள் சுசாந்த்தின் அறைக்கு
வெளியிலே சாளரத்தில் உட்கார்ந்து பார்த்தே
இளகவைக்கும் காட்சியைப் பார்த்தேன்! நெகிழ்ந்தேன்!
புயலே விலகு விரைந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:04 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home