Sunday, December 03, 2023

போதுமடா சாமி!

 குறள் 338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.

போதுமடா சாமி!

வீட்டுக்குள் வாழ்ந்தது போதுமே! என்னுயிரே

கூட்டைப் பிரியும் பறவைபோல் போகவேண்டும்

காட்டின் தகனமேடை நோக்கித்தான்

போய்விடு!

வீட்டுவாழ்க்கைப் போதுமென்று சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home