எந்தப் பதவி வகித்தாலும் நாட்டுக்குள்
வந்துவிட்டால் கோடிகோடி மக்களுடன் மக்களாக
இங்கே கருதப் படுவார் சமமாக!
அந்தந்த எல்லை! அவரவர் ஆட்சிதான்!
எல்லைக்குள் வாழ்ந்தால் மதிப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:15 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home