மதுரை பாபாராஜ் கவிதைகள்
Friday, December 01, 2023
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
ஒன்றை எடுத்துரைக்க இங்கே கடுமையான
தன்மை வழிமுறையை மேற்கொள்ள வேண்டாமே!
பண்பாக சொல்லலாம்! மேலும் சிலநேரம்
இங்கேயோ மௌனமாக சொல்தல் எளிதாகும்!
என்றும் தெளிவாகச் சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
6:09 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ரகு பணிநிறைவு வாழ்த்து
நண்பர் எழில்புத்தன்
நடுங்கிச் சாகின்றேன்
மழை-- விடுமுறை அறிவிப்பு
Dr.சேது
BSNL RESCUE OPERATION IN UTTARKAND
எலிவளை தொழில் வல்லுநருக்கு வாழ்த்து
சுரங்கத்தொழிலாளர் மீண்டநாள்
ICE VENDOR
Education shapes
0 Comments:
Post a Comment
<< Home