நல்லமனம் வாழ்க!
பணமிருக்கும் போதும் கொடுப்பதற்கு நல்ல
மனமிருக்க வேண்டுமிங்கே! எந்தவிதக் கேள்விக்
கணைதொடுக் காமல் கொடுத்ததற்கே நன்றி
மனங்கனிந்து சொல்வதே பண்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:52 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home