Saturday, December 02, 2023

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


முடியுமென்று நம்பினால் வாய்ப்புகளைக் காண்போம்!

முடிந்துவிடும் அச்செயல்! நாமோ மலைத்து

முடியாது என்றேதான் நம்பினால் காண்போம்

தடைகள்! முடியாது அச்செயல் என்றும்!

முடியுமென்றே நம்பிக்கை வை.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home