Saturday, December 02, 2023

நண்பர் தல்ஜித் சிங்


 நண்பர் தல்ஜித் சிங் அனுப்பியதற்குக் கவிதை!

இல்லாமை வாட்டுகின்ற நேரம் பொறுமையும்

எல்லாம் இருக்கும் பொழுதில் மனப்போக்கும்

உன்னை உணர்த்துகின்ற பண்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home