ஒருநாள் ஒருயுகம்!
ஒருநாள் ஒருயுகமாய்ப் போகின்ற வாழ்க்கை!
அடுத்த மணித்துளி என்ன நடக்கும்?
எதுவும் தெரியாமல் தத்தளிக்கும் கோலம்!
படுத்தாலும் தூக்கமில்லை! என்னடா வாழ்க்கை?
அடுக்கடுக்காய்த் தாக்கும் கணை.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:46 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home