Wednesday, December 06, 2023

பேத்தி தேஜு பிறந்தநாள்


 பேத்தி தேஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து!


06.12.23


சென்னையில்

-----------------------------

வீட்டிலே வெள்ளநீர் சூழ்ந்தாலும் மாடியிலே

ஆட்காட்டி மற்றும் நடுவிரல் நீட்டியே

காட்டிச் சிரிக்கின்ற பேத்தி துணிச்சலைப்

போற்றுகிறேன் வாழ்த்துகிறேன் நான்.


பிறந்தநாள் வாழ்வின் சிறந்தநாள்! வாழ்வில்

சிறப்புகள் பெற்று வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


பாபா தாத்தா

வசந்தா அவ்வா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home