Thursday, December 07, 2023

உழவருக்கு வாழ்த்து


 உழவருக்கு வாழ்த்து!


நிலத்தை உழவு இயந்திரத்தால் நன்கு

உழவுசெய்யும் ஆற்றல் உழவரின்றிப் பாரில்

உயிரினம் வாழ்தல் அரிது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home