Monday, January 01, 2024

Dance master Vijay


 Dance Master Vijay!

Grove Apartment-- Adambakkam!

குழந்தைகள் மேடையில் ஆடுகின்ற வண்ணம்

நடனப் பயிற்சி அளித்தேதான் தானும்

குழந்தைக ளோடு குழந்தையாய் மாறி

நடனமாடும் நண்பர் விஜய்தன்னை வாழ்த்து!

நடனப் படைதன்னை ஆடவைத்த ஆற்றல்

இவரையே சாருமென்று வாழ்த்து


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home