மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, August 01, 2024
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
மற்றவரை நீங்கள் நடத்தும் முறையிங்கே
முக்கியம்! உங்களது ஆளுமை மற்றுமுள்ள
உங்கள் நலத்தில் அணுகுமுறைப் பண்பிலும்
என்றென்றும் தாக்கத்தை உண்டாக்கிக் காட்டிவிடும்!
மற்றவரை என்றும் மதி.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
4:33 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
டெ--டௌ
ட--டு
ஞ--ஞௌ
சை சொ சோ சௌ
சு சூ செ சே
மருமகன் ரவி
Rajkumar Birthday
ச சா சி சீ
ங முதல் ஙௌ முடிய
கொ கோ கௌ
0 Comments:
Post a Comment
<< Home