Thursday, October 03, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:


வாழ்விலே ஒவ்வோர் நிலைகளிலும்  ஆழமான
ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தேவை! அவைகள்தான்
என்றென்றும்  தேவையான சாதனையைத் தூண்டிவிடும்!
வாழ்வில்  நமைச்சுற்றி என்றும் மகிழ்ச்சியைத்
தூவி சிறக்கவைக்கும் செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home