நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
செய்யவேண்டும் என்பதற் காகவே செய்யவேண்டாம்!
செய்ய முடிவெடுத்தால் நீங்கள் முழுமனதாய்ச்
செய்யுங்கள்! அந்த மனமே நலமாக
மற்றும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மற்றுமுங்கள்
உள்ளச் செயல்திறனை இங்கே உயர்த்திவிடும்!
செய்வன ஆற்றலுடன் செய்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home