Sunday, December 01, 2024

திருமதி வள்ளி சிவக்குமார்.


 திருமதி வள்ளி சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்து!


கோள்கள் அமைப்பினை வைத்தே எதிர்காலம்

எப்படி என்று கணிக்கும் அறிவியலில்

இன்று முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவரே

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home