Sunday, December 01, 2024

என்னகொடுமையோ?

 என்ன கொடுமையோ?

என்வசந்தா செய்ததென்ன? ஏனோ துவண்டுவிட்டாள்?

இந்தநிலை தந்தது யாரெனினும் 

தண்டனை

உண்டென்பேன்! தப்ப முடியாது நிச்சயமாய்!

என்ன கொடுமையோ இக்கொடுமை? இன்னுமிங்கே

எத்தனைநாள்? காண்பேன் துடித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home