Wednesday, December 25, 2024

குற்றமென்ன செய்தார்?

 குற்றமென்ன செய்தார்?


பெற்றோர் சினந்தே ஒருவர்க் கொருவரிங்கே

எப்போதும் சச்சரவில் வாழ்ந்தால்

குழந்தைகள்

பெற்றோர் முகம்பார்த்து வாழ இயலுமா?

குற்றமென்ன செய்தாரோ கூறு.?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home