சதுரங்க ஆட்டத்தில் சாதித்த வீரர்!
குகேஷின் உலக அளவிலே வெற்றி
மகத்தான வெற்றியை வாழ்த்துகிறோம் சூழ்ந்து!
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்! இந்திய நாடே
நமிர்ந்தேதான் நிற்கவைத்தார் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:24 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home