Saturday, December 07, 2024

FENNER FRIENDS MEET 2024


 FENNER FRIENDS MEET 2024


AT HOTEL GERMANUS DAYS INN- KALAVASAL-- MADURAI


08.12.24


ஏற்பாடு செய்யும் குழுவினருக்கு வாழ்த்துகள்!


பென்னரின் நண்பர்கள் சூழ்ந்தே மகிழ்கின்றார்!

நன்றாய் ரசிக்கின்றேன்! என்னுடல் சென்னையிலே

என்மனம் பென்னரின்  நண்பர்கள் சந்திப்பில்

ஒன்றித் திளைக்கிறது பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home