பொற்கை! தலைநகரில் சந்தமழைக் கவிதை!
டில்லி தமிழ்ச்சங்கத்தில் !
கம்பனிடம் சந்தக் கவிதையால் கேள்விகளால்
வம்பிழுத்தார் பொற்கைதான்! வாழ்த்துகிறேன் அன்புடனே!
கம்பன் விருத்தப்பா வேந்தனென்றால் பொற்கையோ
சந்தப்பா வேந்தனென்பேன்! வாழியவே பாண்டியன்!
நன்றப்பா உன்கவிதை தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home