Tuesday, December 03, 2024

நண்பர் திருமலை


 நண்பர் திருமலை அனுப்பிய படத்திற்குக் கவிதை!

விரல்களின் மீதுநிற்கும் வண்ணத்துப் பூச்சி!

படத்தை அனுப்பியே காலை வணக்கம்

திருமலை நட்புடன் கூறுகின்றார் ஆகா!

தருகின்றேன் நன்றியை இன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home