நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
எதற்கும் கவலைப் படவேண்டாம் இங்கே!
எதைச்செய்ய வேண்டுமென்று தீர்மானம் செய்தே
அதைச்செய்ய உன்னால் முடியுமா இல்லை
அதைச்செய்ய உன்னால் முடியாதா என்றே
உறுதியான பின்பு முடிந்ததைச் செய்க!
முடியாத ஒன்றினைச் செய்யவேண்டாம் இங்கே!
முடிந்ததைச் சாதித்துக் காட்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home