தண்ணீரில் உற்சாகம்
இடம் கோடம்பாக்கம்!
வீட்டுக்கு முன்னால் குளம்போலத் தண்ணீர்தான்!
தாத்தா கதழுந்தின் பின்னால் படகிணைத்து
பேரக் குழந்தைகளை உட்கார வைத்தேதான்
வீட்டைத்தான் சுற்றி மகிழ்கின்றார் ஆர்வமுடன்!
ஆரவாரம் உற்சாகம் பார்.
மதுரை பாபாராஜ்
பி.கு
கதழுந்து-- Scooter என்று பெருஞ்சித்திரனார் கலைச்சொல் ஆக்கப் புத்தகத்தில் கல்லூரி நாள்களில் படித்த நினைவு.
0 Comments:
Post a Comment
<< Home