முந்தாத வரிசை
.முந்தாத வரிசை!
17.01.25
எந்த வரிசை எனினும் மனிதரோ
முந்துவீர்! ஆனால் மரண வரிசையிலோ
முந்த முயலமாட்டார்! தாண்டி அடித்தேதான்
முந்திவர மாட்டார் விளம்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
*The queue that never moves forward*
In every queue, we strive to lead,
To be the first is mankind’s creed.
But in the queue where death awaits,
None rushes forward to claim the place!
Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home