அக்காலம்!
பொற்கைத் தலைமையில் புல்வாய்க் கரையூரில்
நற்றமிழ்ப் பாவரங்கம் அக்காலம் பாடினோம்!
பொற்காலந் தன்னை நினைக்கின்றேன் இன்றும்நான்!
அக்காலம் பொற்காலந் தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:05 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home