மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!
சாட்சியாக வாழலாம் நீதிபதி யாகவேண்டாம்!
வாழ்வில் கவனத்தை உங்கள்மேல் வையுங்கள்!
ஆர்வத்தின் காரணமாய் மற்றவர்மேல் வைக்கவேண்டாம்!
கேளுங்கள் உங்கள் இதயமிங்கே சொல்வதை!
கேட்கவேண்டாம் இங்கே அனைவரும் சொல்வதை!
நேர்மறை சிந்தனையே நன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home