Saturday, February 01, 2025

J Govind


 கண்ணாடி போட்டுவிட்டாய்! வெண்தாடி வைத்துவிட்டாய்!

வெண்பற்கள் புன்னகைக்க உன்தலையில்  வெண்முடி 

அங்கங்கே மின்னிட மைந்தனை அன்பாக

உன்மடியில்  வைத்திருக்கும்  உன்னழகுக் காட்சியோ

கண்கொள்ளாக் காட்சிதான் காண்.

0 Comments:

Post a Comment

<< Home