நவில்தொறும் நூல்நயம்
https://www.facebook.com/ValaiTamil/videos/2126881231084986
நவில்தொறும் நூல்நயம்
திருக்குறள் வெண்பாப் பாங்கில்
14.03.25
ஆய்வுரை: ஸ்டாலின் இராமகிருஷ்ணன்
பொறியாளர்
எனது பென்னர் நண்பரிடம் இருந்து வந்த மடல்:
:அருமை!
வெண்பாப் பாங்கில் திருக்குறள்
ஸ்டாலின் இராமகிருஷ்ணன்
பொறியாளர்,
தங்களைப் பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.
திருக்குறள் முழுவதற்க்கும் வெண்பா எழுதியது,மற்றும் திரு.சாலமன் பாப்பையா உடன் நீண்ட வருட தொடர்பு, தென்கச்சி சுவாமிநாதன் தங்களைப்பற்றி புகழுரை( 60வயதுக்கு மேல் ரிடையர்மெண்ட் இல்லாமல் எழுதுவது என்பதைப்பற்றி)
நயவுரை சிறப்பாக இருந்ததுமிகவும் மகிழ்ச்சி! நன்றி!
கண்ணன்
Export
0 Comments:
Post a Comment
<< Home