Monday, April 14, 2025

பேரன் மயிலனுடன் தாத்தா இராஜேந்திரன்


 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு! மயிலன்
அகங்குளிரப் புன்னகை பூத்து மகிழ்ந்தே
குறள்நெறி வாழும் இராசேந்ரன் தாத்தா
நிறைவாய்ச் சிரித்திருக்க வள்ளுவர் முன்னால்
இருவரும் உள்ளனர் காண்.

மதுரை பாபா தாத்தா

0 Comments:

Post a Comment

<< Home