CR And Ramanujan
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பார்த்தது
பிறகு இன்றுதான் முதல் முறையாக வீட்டிற்கு வந்திருந்தார்.. மகன் சௌந்தரராஜன் உடன் வர.
சற்றே அளவளாவி விட்டு சென்றனர்.
மகிழ்ச்சியான தருணம்.. மகள் வீட்டு மாங்கனிகளும் உவகையுடன்
அளித்தார்.
CR
வள்ளுவரும் கம்பரும் உள்ளங்கள் ஒன்றியதெள்ளுதமிழ்ப் பேச்சினை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home