Monday, July 28, 2025

ஓவியர் அம்மா நிலம் துரை


 ஓவியர் அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து!


துதிக்கையைத் தூக்கியும் கால்களைத் தூக்கி

கதிகலங்க வைக்கும் நடையுடன் நெற்றிப்

படாமுடன் அங்கி அணிந்தே அழகாய்

உடையணிந்த யானையைப் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home