Tuesday, July 22, 2025

கவிஞர் முருகு


 [22/07, 22:57] Madurai Babaraj: சிங்கப்பூரில் திருமுறை மாநாடு!


25,26,27.07.25 மூன்று நாள்கள்!


கவிஞர் முருகேசன் பங்கேற்பிற்கு வாழ்த்து!


சிங்கப்பூர் நாட்டில் திருமுறை மாநாடு!

செந்தமிழ் நாட்டின் மதுரை நகரிருந்து

பண்பாளர் அன்பு முருகேசன் பங்கேற்கச்

செல்கின்றார்! வாழ்த்துகிறேன் இன்று.


ஆன்மிக ஐயாவின் நற்பயணம் வெற்றியுடன்

நன்னெறி ஏந்தும் பயணமாக வாழ்த்துகிறேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

[23/07, 00:00] Murugu: 

வாழ்த்து மழையில்

நனைந்தேன்

வாழும் வள்ளுவத்தின்

தேன் மொழி வாழ்த்தில்

அகமும் மகிழ்ந்தேன்.

அன்புக்கு நன்றி

வாழ்த்துக்கும்

வணக்கங்கள்.

முருகு

0 Comments:

Post a Comment

<< Home