இன்று இதுதான்!
[19/08, 16:52] Vovkaniankrishnan:
வீடு கட்டும் வேலை உங்களுடையது வெள்ளை அடிக்கும் வேலை மட்டுமே என்னுடையது.
நன்றாக வெள்ளையடித்தால் மட்டும் கூலி கொடுக்கவும்.
இப்படிக்கு
அன்பு நண்பன்
தென்.கி.
[19/08, 16:55] Madurai Babaraj:
இதற்கு கூலி கொடுத்து மாளாது நண்பரே.
வெள்ளை அடித்தால்தான் முழுமை பெறும். இல்லாவிட்டால் எலும்புக்கூடுதான்.
அன்று அதுதான்
இன்று இதுதான்
பாபாவின் தலைப்பே நின்று பேசும் மேலும் என்றும் பேசும்.
தென்.கி


0 Comments:
Post a Comment
<< Home