Wednesday, August 20, 2025

உளைச்சல் தேள்கள்


 தூக்கத்தைக் கெடுக்கும் கொசுவினையும் கொன்று நிம்மதியாய்த் தூங்கலாம்.தூக்கத்தைக் கெடுக்கும் மன உளைச்சலில் இருந்து மீள வழிதான் என்னவோ?!!.

தென்.கி.

0 Comments:

Post a Comment

<< Home