துயிலாத பெண்ணொன்று கண்டேன்
https://youtu.be/Qr1G8_ZaxIM?si=n2vnjuH44XkieJMm
Vovkaniankrishnan:
மிக அருமையான பாடல்.உங்களை எப்படிப் பாராட்டுவது என்பது எனக்கே புரியவில்லை.
பாபா என்றாலே பாட்டு
தங்களுக்குள் ஒரு கவிஞன் எழுதிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கின்றான்.
அயர்ந்து தூங்கும் நேரத்தைவிட்டு பிற நேரமெல்லாம் கவிதையே தங்கள் உள்ளத்தில்.
என்னென்பேன் தங்களை!
பெரும்வியப்பு பாபா!!!
VoV-ல் சான்றோர்கள் பலர் இருப்பினும் அவர்களுள் தாங்கள் தனித்துவம் என்பது என் கருத்து.உங்களை நான் நண்பனாகப் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன்.
தென்.கி.

0 Comments:
Post a Comment
<< Home