Tuesday, September 30, 2025

நண்பர் பாலு B1


 🙏

பேரருவி பச்சை இலைமரங்கள் சூழ்ந்திருக்க

காரிருள் போக்கும் விளக்கொளியில் வீடிருக்க

பேரன்பு பாலு இரவு வணக்கத்தைக்

கூறினார்! நன்றியுடன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home