நண்பர் எழில்புத்தன் அனுப்பிதற்குக் கவிதை!
01.09.25 நேரம் 14.13
மற்றவர்கள் என்னதான் சொல்கின்றார், சொல்வாரோ
என்றேதான் எண்ணாதே! காலத்தைப் போக்காதே!
மற்றவர்கள் நீவந்த பாதை அறியமாட்டார்!
இன்றுனக்கு செய்வதற்கும் முன்வந் துதவமாட்டார்!
உன்முயற்சி வைத்துமுன் னேறு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home