Wednesday, September 03, 2025

மொகலீஸ்வரன் மகள் திருமணம்

🙏🙏🤝🙏🙏எனது மூத்த மகள் திவ்யா பிரசாந்த் திருமணத்திற்கு நமது வள்ளுவர் குரல் குடும்பம் பெருமை சேர்த்தது மிக்க நன்றியையும் வணக்கத்தையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன் சின்னப்பன்
மொகலீஸ்வரன் & நிர்மலா தேவி.

இடமிருந்து வளமாக.
1.எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் திரு தவமணி ஐயா அவர்கள்,
2 திரு சி. மொகலீஸ்வரன்
3.திரு பிரபு அவர்கள் TNEB
4. திரு KP சுப்பிரமணியம்
Vizag Steels
5.திரு.சி கஜேந்திரன் அவர்கள் (விவசாயி)
எனது அண்ணார்.
6. திரு அன்பு அவர்கள்
Vizag Steels Rtd
7. திரு சி ஆர் ஐயா IRS Rtd அவர்கள் Chairman VOV
8. திரு ஐயாப்பிள்ளை அவர்கள் Vizag Steels Rtd
9. திரு மோகன் அவர்கள் Vizag Steels
10. திரு இமயவரம்பன்
vice Chairman VOV
11. திருமதி மலர்கொடி ராஜேந்திரன் அவர்கள் (எழுத்தாளர்,ஆசிரியை)
12. திருமதி ஆனந்த பகவதி Advocate Madras High court.
🙏🙏🤝🙏🙏


 

0 Comments:

Post a Comment

<< Home