மருமகன் ரவி
மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!
03.09.25
இன்றென்ன என்ற நிலைவைத்து மக்களை
என்றும் கணிக்காதே! ஏனென்றால் காலத்தின்
சக்கரம் சுற்றும்! நிலக்கரியை இங்கே
ஒளிர்கின்ற வைரமாக மாற்றியே காட்டிவிடும்!
எப்போது யாருக்கு வாழ்விங்கே மாறுமென்று
சற்றும் தெளிதல் அரிது.
மதுரை பாபாராஜ்



0 Comments:
Post a Comment
<< Home