Friday, September 05, 2025

கவிஞர் இமயம்



 கவிஞர் இமயத்தின் நேர்காணல்!

05.09.25

அமெரிக்க முத்தமிழ் ஊடகச் சார்பில்

இமயம் அவர்களின் நேர்காணல் கேட்டேன்!

இதயம் நெகிழ்ந்தேன்! கருத்தில் மகிழ்ந்தேன்! 

திளைத்தேன்!  நிகழ்ச்சியாம் ஏணிப் படியில்

இமயத்தைக் கண்டேன் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home