Saturday, December 20, 2025

72. நெற்பயிர் விளைவு செய்


 [21/12, 10:09] Vovkaniankrishnan:

 ஔவையின் எளிய தமிழ் தங்களை ஆட்கொண்ட படியால் அவள்மேல் அளவற்ற காதல்கொண்டு அவள் தந்துள்ள பாடல்களுக்கு மேலும் எளிமை சேர்த்து தாங்கள் பாவாக்குவது பாராட்டத்தக்கது.

[21/12, 10:16] Madurai Babaraj: 
மிக்க நன்றி நண்பரே
எளிமைக்கு எழுச்சியூட்டவது உங்கள் கலைத்திறனே

0 Comments:

Post a Comment

<< Home