Tuesday, December 23, 2025

திருமதி நிலம்துரை வரைந்த ஓவியம்


 ஓவியர் அம்மா திருமதி நிலம்துரை வரைந்த ஓவியம்! 


புத்தர் முழங்காலின்  மீது கரம்வைத்து

கன்னத்தை வைத்துக் கவலைப் படுவதா?

என்னசொல்ல இத்தகைய வாழ்வு?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home