Monday, December 22, 2025

ஓவியர் திருமதி நிலம் துரை


 ஓவியர் அம்மா திருமதி நிலம் துரை அவர்களுக்கு வாழ்த்து!


அழகழகாய் வண்ணத்துப் பூச்சிகள் கண்டேன்!

உளங்கனிந்து வாழ்த்துகிறேன் அம்மாவின் ஆற்றல்

வளர்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home